பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் நடிகை வனிதா. பின்பு அதே தொலைக்காட்சி நடத்திய சமையல் நிகழ்ச்சியில் வின்னரும் ஆனார். இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு யூடுயூப் சேனல் ஆரம்பிக்க போவதாக கூறியிருந்தார். அதன்படி அந்த வேளைகளில் தற்போது தீவிரமாக இறங்கி வருகிறார்.
இந்நிலையில் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில், முதலாம் பிறந்தநாளின் புகைப்படங்களை அவர் தற்போது பதிவிட்டுள்ளார். புகழ்பெற்ற நடிகர்களான விஜயகுமார், மஞ்சுலா தம்பதியரின் மூத்த மகளான வனிதா தற்போது குடும்பத்துடன் சிறு மனஸ்தாபம் காரணமாக தனியே வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் இந்த புகைப்படத்தை மலரும் நினைவுகளாக வெளியிட்டுள்ளார். சிரித்த முகத்துடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கைகளில் அவர் அமர்ந்திருக்கும் இந்த காட்சி அனைவரையும் வெகுவாய் கவர்ந்துள்ள