www.garudavega.com

"ஆரியை அப்படி தவறாக நினைச்சேன் ஆனா".... முதல் முறையாக மனம் திறந்த பிக்பாஸ் சுசித்ரா...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்றைய தினம் அனிதாவுக்கும் ஆரிக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இது பற்றி முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான பாடகி சுசித்ரா கருத்து தெரிவித்துள்ளார். அவர் ரசிகர்களிடம் கூறியது "ஆரியை ஆரம்பத்தில் நான் மழுப்பல் கேஸ் என்று நினைத்தேன். ஆனால் அவர் அப்படி கிடையவே கிடையாது என்று புரிந்து கொண்டேன். அவர் ஒரு சில விஷயங்களை முடிவெடுக்கும் முன் தீர யோசிக்கிறார்."

biggboss suchitra about aari and anithaமனம் திறந்த பிக்பாஸ் சுசித்ரா

"அனிதாவிடம் பிரச்சினை என்னவென்றால் அவர் செய்வது சரி என்று சொல்பவர்களிடம் மட்டுமே கருத்து கேட்பார் மற்றபடி அவரை எதிர்த்து பேசினால் அவர் செய்வது தவறு என்று சொன்னால் அவருக்கு பிரச்சனை. இப்பொழுது அனிதா கூறும்பொழுது ஆரி எல்லாவற்றையும் சேர்த்து வைத்துக்கொண்டு பின்னாடி பேசுகிறார் என்று கூறுக்கிறார். ஆரி சொல்வதை சற்று கவனித்து கேட்டால் நம்முடைய புரிதலும் அதிகரிக்கும். அவரை குறை சொல்வதினால் எந்த பலனும் இல்லை. ஆரியை மற்ற போட்டியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

"ஆரியை அப்படி தவறாக நினைச்சேன் ஆனா".... முதல் முறையாக மனம் திறந்த பிக்பாஸ் சுசித்ரா...! வீடியோ

மற்ற செய்திகள்

Biggboss suchitra about aari and anithaமனம் திறந்த பிக்பாஸ் சுசித்ரா

People looking for online information on Biggboss4tamil will find this news story useful.