இந்த பிக்பாஸ் நடிகை 63 நாட்களுக்கு பின் வெளியில் வந்த காரணம் இதுதானாம்.!! - ''வேலை முடிந்தது..''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ரித்விகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் சேதுபதி படத்தின் தகவலை தெரிவித்துள்ளார். 

விஜய் சேதுபதி படத்தின் அப்டேட் கொடுத்த பிக்பாஸ் நடிகை | biggboss fame actress riythvika posts vijay sethupathi's yaadhum oore yaavarum kelir dubbing

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் யாதும் ஊரே யாவரும் கேளீர். இத்திரைப்படத்தை வெங்கட கிருஷ்ண ரோக்நாத் இயக்குகிறார். இதில் மேகா ஆகாஷ், மகிழ் திருமேனி, ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இத்திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. 

இந்நிலையில் இத்திரைப்படம் குறித்து பிக்பாஸ் நடிகை ரித்விகா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 63 நாட்களுக்கு பிறகு வீட்டிலிருந்து வெளியில் வருகிறேன் என பதிவிட்ட அவர், யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தின் டப்பிங் பணிகளை முடித்திருப்பதையும் அதில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அடுத்தக்கட்ட வேலைகளில் படக்குழு மும்முரமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

விஜய் சேதுபதி படத்தின் அப்டேட் கொடுத்த பிக்பாஸ் நடிகை | biggboss fame actress riythvika posts vijay sethupathi's yaadhum oore yaavarum kelir dubbing

People looking for online information on Riythvika, Vijay Sethupathi, Yaadhum Oorey Yaavarum Kelir will find this news story useful.