'ஆண்ட்டின்னு அழைத்த நெட்டிசனுக்கு, நறுக்ன்னு ஒரு ரிப்ளை கொடுத்த பிக்பாஸ் நடிகை.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற நடிகை, இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவருக்கு செம ரிப்ளை கொடுத்துள்ளார். 

நெட்டிசனுக்கு பிக்பாஸ் நடிகை கொடுத்த ரிப்ளை | biggboss fame actress riythvika gives a tight reply to a netizen

தமிழ் சினிமாவில் வித்தியாசமான வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் ரித்விகா. இவர் பா.இரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் நடித்து பிரபலமானார். இதையடுத்து கபாலி, இருமுகன், குண்டு உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். மேலும் இவர் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார். 

இந்நிலையில் நடிகை ரித்விகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது நெட்டிசன் ஒருவர், 'ஹாய் ஆண்ட்டி, நான் உங்க ரசிகர், ஒரு ஹாய் சொல்லுங்க' என குதர்க்கமாக கேள்வி கேட்டார். அதற்கு ரித்விகா நக்கலாக, ''ஹாய் அங்கிள்'' என பதிலளித்துள்ளார். மேலும் மெட்ராஸ் படம்தான் தன் அடையாளம் எனவும், தான் நடித்த படங்களில் ஃபேவரைட் ஹீரோ சூப்பர்ஸ்டார் ரஜினிதான் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

 

மற்ற செய்திகள்

நெட்டிசனுக்கு பிக்பாஸ் நடிகை கொடுத்த ரிப்ளை | biggboss fame actress riythvika gives a tight reply to a netizen

People looking for online information on BIGGBOSS TAMIL, Madras, Riythvika will find this news story useful.