பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் போட்டியாளர்களில் Simply waste, No comments என்பதை யாருக்கு கொடுப்பது என்ற கேள்வியில் நிஷா, ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் வேல்முருகனை தேர்வு செய்துள்ளனர். இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் சிறிய சலசலப்பு எழ, அர்ச்சனா கோபமாக கத்தி அவரை சாந்தப்படுத்த முயற்சிக்கிறார்.