www.garudavega.com

என்ன சுச்சி கிட்ட இப்டி கோபப்படுறாரு... அவங்க என்ன சொல்லிட்டாங்க அப்டி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்றைய தினம் நடந்த மணிகூண்டு டாஸ்கில் கடைசி இடத்தை ரம்யா, பாலா மற்றும் சுசித்ரா அணியினர் பிடித்தனர். கடந்த வாரமும் லஷுரி பட்ஜெட் பாலாவால் கைவிட்டுப் போனது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த வாரம் சுவாரசியம் இல்லாத போட்டியாளர்களாக இந்த மூன்று பேரில், இரண்டு பேரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பிக்பாஸ் கூறுகிறார். அதன்படி போட்டியாளர்கள் சுசித்ராவையும், பாலாவையும் ஜெயிலுக்கு அனுப்புவதை காணமுடிகிறது. இதனால் பாலா மிகவும் கோபமாக இருப்பதையும் காண முடிகிறது. அதிலும் சுசித்ரா பாலாவுக்கு எதிராக பேச, அவர் கோபப்பட்டு பேசுவதையும் காண முடிகிறது.

biggboss 4 tamil bala shouts at suchi in anger என்ன சுச்சி கிட்ட இப்டி கோபப்படுறாரு

என்ன சுச்சி கிட்ட இப்டி கோபப்படுறாரு... அவங்க என்ன சொல்லிட்டாங்க அப்டி..! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss 4 tamil bala shouts at suchi in anger என்ன சுச்சி கிட்ட இப்டி கோபப்படுறாரு

People looking for online information on Balaji, Biggboss, Suchithra will find this news story useful.