பிக்பாஸ் ஸ்டாருக்கு தன் காதலியுடன் நாளை கல்யாணம் - வெளியிட்ட ஸ்பெஷல் ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித்தின் 'மங்காத்தா', விஜய்யின் 'ஜில்லா', 'சென்னை 28 பார்ட் 2', 'வந்தா ராஜாவா தான் வருவேன்' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் பரீட்சையமானவர் மகத்.

Bigg Boss Fame Mahat announces his marriage with prachi

அவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார்.  அதனைத் தொடர்ந்து 'கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா' உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் மகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் திருமணம் செய்து கொள்ளப்போகும் பிராச்சியின் புகைப்படத்தை பகிர்ந்து நீண்ட பதிவு ஒன்றை எழுதியுள்ளார். திருமணத்துக்கு ஒருநாள் இருக்கையில் நான் இதனை நினைத்து பார்க்கிறேன். நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.

நான் உன்னுடன் ஒவ்வொரு நாளையும் மகிழ்வுடன் கழித்தேன். வருங்காலம் எப்படி இருக்கும் என்பதை காண ஆவலாக இருக்கிறேன். நமக்கு வருங்காலம் சிறப்பாக இருக்கும் என்று தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

When someone asks me how it all began, I don’t really know what to say. It just happened and it just felt so right. You came into my life and made everything a little better. We have been through it all- learnt from the bad days and celebrated the good ones. And most importantly, only grown to understand each other better with every bit of it. To think that we are just a day away from being married, I feel lucky and blessed to have come a long way. I’ve enjoyed every day with you Prachi. And I am excited to see what the future holds for us. Even if we are lost in translation, I know we’ll have a good time! Thank you. I love you. Thank you FOR BEING YOU ❤️ @mishraprachi 😘

A post shared by Mahat Raghavendra (@mahatofficial) on

Entertainment sub editor

Bigg Boss Fame Mahat announces his marriage with prachi

People looking for online information on Bigg boss, Mahat Raghavendra, Prachi will find this news story useful.