நேற்று பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற தலைவரை தேர்ந்து எடுக்கும் டாஸ்க்கில் ரியோ, வேல்முருகன், கேப்ரியலா மூவரும் கலந்து கொண்டனர். இதில் மற்ற இருவருக்கும் ஏராளமான பேர் ஆதரவு கொடுக்க, கேப்ரியலாவுக்கு-சுரேஷ் சக்கரவர்த்தி மட்டுமே ஆதரவு கொடுத்தார்.
இது ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. போட்டி முடிந்தபின் எனக்கு ஏன் ஆதரவு கொடுக்கவில்லை என ஆஜித், பாலாஜி இருவரிடமும் அவர் சண்டை போட்டார். அவர்கள் உனக்கு இப்போது உனக்கு கேப்டன் பதவி தேவையில்லை என அவரை சமாதானம் செய்தனர். அப்போது ரியோ குறித்து கேப்ரியலா, ''எனக்கு ரியோ அண்ணன் கிட்ட இத சொல்லணும் போல இருக்கு.
This #Gabbie ponnu is the second smartest cookie in the house after #SureshChakravarthy
Chellam you just need to be a little more assertive ma!
Super impressed with how she cracks people’s strategy & confront’s everyone right to their face!👏🏽#BiggBossTamil #BiggBossTamil4 pic.twitter.com/y3XVUhtd6a
— Thoughts (@Thoughts_s_s) October 16, 2020
எல்லாத்தையும் முடிச்சிட்டு எனக்கு கில்டியா இருக்கு, ஆசையே படலன்னு சொல்றாரு. எனக்கு அப்டியே ஏறுது,'' என பாலாஜி-ஆஜித் இருவரிடமும் சொல்கிறார். இந்த வீடியோ பார்த்த நெட்டிசன்கள் சுரேஷ் தாத்தாவுக்கு அடுத்து அந்த வீட்டுல நீதான்மா கொஞ்சம் புத்திசாலியா இருக்கே என கருத்து தெரிவித்து வருகின்றனர். எவிக்சன் பிரீ பாஸ் டாஸ்க்கின் போது சுரேஷின் ஸ்ட்ரேட்டஜியை முதலில் கண்டறிந்தவர் கேபி என்பது குறிப்பிடத்தக்கது.