எவிக்சன் டைம்! பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் ? PROMO VIDEO இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து இன்று இரவு யார் வெளியே போகிறார் என்பது குறித்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது

Bigg Boss 3 Tamil Promo Sunday Vijay Tv Huly 21st Kamal Haasan

பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் இன்று வெளியேற்றப்படுவார். இந்நிலையில் இன்று காலை வெளியான ப்ரொமோ வீடியோவை பார்த்த பார்வையாளர்கள் கடுப்பாகி திட்டத் துவங்கினர். இதையடுத்து எவிக்ஷன் குறித்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இன்று என்ன கிழமை என்று தெரியும், எவிக்ஷன் டைம் என்று கமல் ஹாஸன் கூறும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. ஒருவர் வெளியேற வேண்டும் என்று கமல் கூறியதும் மோகன் அப்பா இந்த வீட்டை விட்டு வெளியே போகிறார் போன்று கூறி அபிராமி அழுகிறார். அவருக்கு சேரன், முகென் ராவ் ஆகியோர் ஆறுதல் கூறுகிறார்கள். நான் இருந்தால் என்ன போனால் என்ன என்று மோகன் வைத்யா கூறியுள்ளார்.

 

எவிக்சன் டைம்! பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் ? PROMO VIDEO இதோ வீடியோ

எவிக்சன் டைம்! பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் ? PROMO VIDEO இதோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss 3 Tamil Promo Sunday Vijay Tv Huly 21st Kamal Haasan

People looking for online information on Bigg Boss 3 tamil, Vijay tv will find this news story useful.