அவ கெடக்குறா லூசு.! - சாண்டி பிக் பாஸ் 3 இன்றைய ப்ரோமோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 இன்றைய நாளுக்கான மூன்றாவது படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Bigg Boss 3 3rd September 2019 Promo 1 Vijay Tv Hotstar

இன்றைய புரோமோவில் வனிதா  கவின் இடையே ஏதோ வாக்குவாதம் நடக்கிறது கேமராவுக்கு முன் நான் இனி ரூல்ஸை ஃபாலோ செய்ய போவதில்லை என்கிறார்  வனிதா கொஞ்சமாவது மனிதாபிமானம் இருந்தால் எனக்கு சரியான காரணத்தை சொல்லுங்க பிக்பாஸ் என்கிறார்

பின் சேரனை பார்த்து இவர் அவார்டு வாங்கினாராம் படத்துல ஹீரோயினா நடிச்சாலும் அதனாலே உங்களுக்கு தகுதி இருக்கா இல்லையா என்கிறார்  கவின் இவர் பிரச்சினையும் நான் பார்த்த பிரச்சனையும் ஒன்னா என கேள்வி எழுப்புகிறார் இதற்கு சாண்டி அவ கெடக்குறா லூ என்கிறார்

அவ கெடக்குறா லூசு.! - சாண்டி பிக் பாஸ் 3 இன்றைய ப்ரோமோ இதோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss 3 3rd September 2019 Promo 1 Vijay Tv Hotstar

People looking for online information on Bigg Boss 3 tamil, Hotstar, Kamal Haasan, Kavin, Vanitha, Vijay tv will find this news story useful.