விஜயதசமி தொடங்கி கடந்த 3 நாட்களாக பிக்பாஸ் வீடு ஒரே அழுகைமயமாக உள்ளது. முதலில் சுரேஷிடம் சண்டை என அனிதா விழுந்து,விழுந்து அழுதார். அந்த பிரச்சினை 2 நாட்களுக்கு நீண்டது. அடுத்து அர்ச்சனா-பாலாஜி பிரச்சினை நேற்று அந்த சண்டையை பாதியில் நிப்பாட்டிய பிக்பாஸ் இன்று மீண்டும் அழுக விட்டார். எதற்கும் கலங்காத பாலாஜியே ஆடிப்போய் அழுதார் என்றால் அது எப்படி ஒரு கண்டெண்ட்.
அதனால் தானோ என்னவோ இந்த சீனை நீட்டித்துக் கொண்டே போனார்கள். கடைசியில் அம்மா-மகன் சென்டிமெண்ட்டாக அது முடிவுக்கு வந்தது. உச்சகட்டமாக அர்ச்சனா டீமுடன் பாலாஜி சேர்ந்து விட்டார். இதையடுத்து பாலாஜி எப்படி என்னை பார்த்து அப்படி சொல்லலாம்? என சனம் ரூம் போட்டு அழுக, பின்னர் பாலாஜியே வான்டட் ஆக வந்து ஸாரி கேட்டு அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அப்பாடா என ரசிகர்கள் லேசாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர் போல. ஒரே மீம்ஸாக போட்டு தாளித்து வருகின்றனர். குறிப்பாக அழுகுறது எல்லாம் செட் ஆகல நல்ல டாஸ்க் ஏதாவது குடுங்க என சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர். அதில் இருந்து சில மீம்ஸ்களை இங்கே பார்க்கலாம்.
ஷிவாணி, ஜித்தன் ரமேஷ் கூட பாலாஜியின் தங்கத்தை எடுத்தார்கள் ஆனால் திருப்பி கொடுத்து விட்டார்கள், சுரேஷ் ஆரியின் தங்கத்தை திருடி திருப்பி தரவே இல்லை.#sureshchakravathy #AariArjunan #BiggBossTamil4 #BiggBossTamil pic.twitter.com/YAmQb4zFzf
— ஈரோடு சிவா (@iamsiva_erode) October 28, 2020
This 🤣🤣🤣#shivaninarayan #BalajiMurugaDoss #BiggBossTamil4 pic.twitter.com/mfiIflpEVk
— Jaanuuu (@Janytweetz_) October 28, 2020
#BiggBossTamil4 #BiggBoss4Tamil #BBFourTamil #BB4Tamil #பிக்பாஸ் #bigbosstamil4 #VijayTelevision pic.twitter.com/ERJwhhbQCl
— BiggBoss 👁️🗨️ (@BiggBoss_Eyes) October 28, 2020
Day 24. Episode without spoilers.#BiggBossTamil4 pic.twitter.com/EWCermJo40
— я ᴀ ᴅ ᴀ ʀ (@voiceofbiggboss) October 28, 2020
Enna ivlo santhoshama irukaanga #BiggBossTamil #BiggBossTamil4 pic.twitter.com/ZI69W9y2gw
— Potato-Potahto 🤷♂️🤷♂️ (@thiseason) October 28, 2020
கல்லு போல இருந்த மனுஷன்யா பாலாஜி, அவரை குழந்தை போல அழ வச்சுடுச்சு அர்ச்சனா.. pic.twitter.com/4RmwfpLQAH
— நல்லதை பகிர்வோம் (@pakirvom) October 28, 2020