பாலா சொன்ன அந்த விஷயம்... சல்யூட் வைத்த ஆரி... டென்ஷன் ஆன ரம்யா பாண்டியன்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸில்  கடந்த வாரம் Freeze டாஸ்க் நடைபெற்றது. இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில்  வெற்றி பெறும் போட்டியாளர்கள் நேரடியாக இறுதி வாரத்துக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்றைய தினம் புதிய விளையாட்டு ஒன்றை பிக் பாஸ் போடுங்க போட்டியாளர்களுக்கு கொடுக்கிறார். அதன்படி போட்டியாளர்கள் பலரும் ஆரி மற்றும் பாலாவை டார்கெட் செய்ய, பாலா வைக்கும் எதிர் கருத்துக்கு ஆரி சந்தோஷப்பட்டு சல்யூட் வைப்பதை காண முடிகிறது. அதேபோல் ரம்யா தலைமேல் கை வைத்து சற்று டென்ஷன் ஆவதையும் பார்க்க முடிகிறது.

பாலா சொன்ன அந்த விஷயம்... சல்யூட் வைத்த ஆரி bala makes a strong point

பாலா சொன்ன அந்த விஷயம்... சல்யூட் வைத்த ஆரி... டென்ஷன் ஆன ரம்யா பாண்டியன்..! வீடியோ

மற்ற செய்திகள்

பாலா சொன்ன அந்த விஷயம்... சல்யூட் வைத்த ஆரி bala makes a strong point

People looking for online information on Biggboss4tamil will find this news story useful.