5 வருடங்களுக்கு பிறகு... தென்றல் சீரியல்.! 'அழகு' ஷ்ருதி பகிர்ந்த சூப்பர் மேட்டர்.! இப்போ ஹாப்பி.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சீரியல் நடிகை ஷ்ருதி தான் நடித்த அழகு சீரியல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

தென்றல் பற்றி அழகு சீரியல் ஷ்ருதி நினைவுகள் | azhagu serial actress sruthi raj shares about her thendral serial

தென்றல் சீரியலில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஷ்ருதிராஜ். இதில் இவருக்கு ஜோடியாக தொகுப்பாளர் தீபக் நடித்தார். இதையடுத்து இவர் ஆபீஸ் தொடரில் நடித்தார். இதுவும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இப்போது இவர் சன் டிவியின் அழகு சீரியலில் பிசியாக நடித்து வருகிறார். ரேவதி, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இத்தொடரில் நடித்துள்ளனர். 

இந்நிலையில் ஷ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது தென்றல் சீரியல் பற்றி கேட்டதற்கு, ''அது தான் என் வாழ்க்கையை மாற்றியது'' என பதில் அளித்துள்ளார். மேலும் இத்தனை வருடங்கள் கழித்து, தென்றல் சீரியல் பற்றிய கேள்விகளை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகவுள்ளது'' என அவர் தெரிவித்துள்ளார். 

 

Entertainment sub editor

தென்றல் பற்றி அழகு சீரியல் ஷ்ருதி நினைவுகள் | azhagu serial actress sruthi raj shares about her thendral serial

People looking for online information on Azhagu serial, Shruthiraj, Thendral serial will find this news story useful.