www.garudavega.com

BREAKING: அட்லி- ஷாருக்கான் இணையும் இந்தி படத்தில் மற்றொரு தமிழ் நடிகை? யார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் ராஜாரானி, மெர்சல், பிகில், தெறி படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி.

atlee sharukh khan new hindi movie shooting update

தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் தயாரான பொழுதே ஷாருக்கானுக்கு ஒரு கதை சொல்லி, ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம் தயாரிப்பில் படம் இயக்க ஒப்பந்தமானார். இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வரவில்லை.

atlee sharukh khan new hindi movie shooting update

இருப்பினும் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் இந்தி படத்தின் படப்பிடிப்பு இன்று புனேயில் தொடங்கியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

atlee sharukh khan new hindi movie shooting update

ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழில் பருத்திவீரன், ராவணன், தோட்டா, மலைக்கோட்டை போன்ற படங்களில் நடித்த நடிகை பிரியாமணி ஒரு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

atlee sharukh khan new hindi movie shooting update

இவர் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கானுடன் ஒரு பாடலுக்கு நடமாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது

Tags : Atlee

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Atlee sharukh khan new hindi movie shooting update

People looking for online information on Atlee will find this news story useful.