LAAL-SINGH MOBILE LOGO TOP
Viruman Mobiile Logo top
www.garudavega.com

அதர்வா & அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய ஆக்சன் படம்.. மிரட்டலான டீசர் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அதர்வா முரளி & அருண் பாண்டியன் இணைந்து நடித்துள்ள "ட்ரிகர்" படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

Atharva Tanya Trigger Movie Official Teaser Video

Also Read | பாகுபலி ஸ்டைலில் குழந்தையுடன் காஜல் அகர்வால்.. ராஜமௌலிக்கு Dedicate செய்த சூப்பர் ஃபோட்டோ!

"ட்ரிகர்"  திரைப்படத்தின் முதல் இரண்டு லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளன.

"ட்ரிகர்"  திரைப்படத்தை இயக்குநர்  சாம் ஆண்டன் எழுதி இயக்கியுள்ளார்.  ஆக்ஷன் த்ரில்லர் வகைமையில் இந்த படம் உருவாகி இருக்கிறது , Pramod Films  பிரதீக் சக்ரவர்த்தி & ஸ்ருதி நல்லப்பா  ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். 

தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் முனிஷ் காந்த், கிருஷ்ண குமார், வினோதினி வைத்தியநாதன் போன்ற பிரபல நடிகர்களும் நடித்துள்ளனர்.

Atharva Tanya Trigger Movie Official Teaser Video

ஜிப்ரான் இசையமைக்க, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். திரைப்பட இயக்குநர்   P.S. மித்ரன் (இரும்புத்திரை, சர்தார் புகழ்) வசனம் எழுதுகிறார். திலீப் சுப்பராயன் ஸ்டண்ட்  இயக்குனராகவும், ரூபன் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

Atharva Tanya Trigger Movie Official Teaser Video

இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. 20 குழந்தைகளின் கடத்தலை அடிப்படையாகக் கொண்டு டீசர் அமைந்துள்ளது. பரபர சண்டைக்காட்சிகளுடன் சேஸிங் காட்சிகளும் டீசரில் இடம் பெற்றுள்ளன.

Atharva Tanya Trigger Movie Official Teaser Video

Romeo Pictures ராகுல் படத்தை தமிழகம் முழுவதும் செப்டம்பர் 2022 இல் வெளியிடுகிறார். படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | பிரகாஷ் ராஜை வெறுப்பேற்றும் கார்த்தி.. வைரலாகும்'விருமன்' படத்தின் SNEEK PEEK காட்சி!

அதர்வா & அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய ஆக்சன் படம்.. மிரட்டலான டீசர் வீடியோ! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Atharva Tanya Trigger Movie Official Teaser Video

People looking for online information on Atharvaa Murali, Tanya, Trigger Movie, Trigger Movie Teaser will find this news story useful.