''விஜய்யுடன் டான்ஸ்.. சூரரைப் போற்றுக்கு அடுத்து மாஸ்டர்.?!" - அஷ்வின் - ரஹானே ஜாலி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய், சூர்யா திரைப்படங்கள் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் பதிவிட்டிருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

திரைப்படங்கள் பற்றி பேசும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் | ashwin and rahane chat over vijay's master and suriya's soorarai pottru

இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியமான வீரர்களாக வலம் வருபவர்கள் அஷ்வின் மற்றும் அஜின்கிய ரஹானே. அண்மையில் நடந்த ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை இவர்கள் பெற்றனர். 

திரைப்படங்கள் பற்றி பேசும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் | ashwin and rahane chat over vijay's master and suriya's soorarai pottru

இதனிடையே ரஹானே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது கடைசியாக என்ன தமிழ் திரைப்படம் பார்த்தீர்கள் என ரசிகர் கேட்டதற்கு, சூர்யாவின் சூரரைப் போற்று பார்த்ததாகவும், மிகவும் பிடித்திருந்ததாகவும் அவர் பதிலளித்தார். 

திரைப்படங்கள் பற்றி பேசும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் | ashwin and rahane chat over vijay's master and suriya's soorarai pottru

மேலும் தனக்கு இதை பரிந்துரை செய்தது அஷ்வின் எனவும் அவர் குறிப்பிட்டார். இதை தொடர்ந்து அஷ்வின் அவர் இன்ஸ்டா ஸ்டோரியில், அடுத்த மாஸ்டர் படத்தை அவருக்கு பரிந்துரை செய்துள்ளார். 

திரைப்படங்கள் பற்றி பேசும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் | ashwin and rahane chat over vijay's master and suriya's soorarai pottru

மேலும் மாஸ்டர் படத்தை பார்த்த அஷ்வின், முதலில் வாத்தி ரெய்டு பாடலை காலர் ட்யூனாக வைக்க போகிறேன் என பதிவிட்டுள்ளார். இத்துடன், நடிகர் விஜய்யும் அல்லு ஆர்ஜுனும் சேர்ந்து ஒரு பாடலுக்கு நடணமாடினால் வேற லெவலில் இருக்கும் எனவும் அவர் வெளியிட்ட பதிவு ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

திரைப்படங்கள் பற்றி பேசும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் | ashwin and rahane chat over vijay's master and suriya's soorarai pottru

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

திரைப்படங்கள் பற்றி பேசும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் | ashwin and rahane chat over vijay's master and suriya's soorarai pottru

People looking for online information on Ashwin, Master Tamil, Rahane, Soorarai Pottru Tamil, Suriya, Vijay will find this news story useful.