ஆர்யாவின் 'மகாமுனி' படத்தில் இருந்து வெளியான அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டுடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து ஆர்யா ஹீரோவாக நடித்திருக்கும் படம் மகாமுனி. இந்த படத்தை மௌனகுரு பட இயக்குநர் சாந்தகுமார் இயக்குகிறார்.

Arya SanthaKumar Studio Green Magamuni Censored with U/A

இந்த படத்துக்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் இந்துஜா, மஹிமா நம்பியார், ஜூனியர் பாலையா, ஜெய ப்ரகாஷ், அருள் தாஸ், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ஸ்நீக் பீக் எனப்படும் சில நிமிட காட்சிகள்  நேற்று வெளியானது இதைத்தொடர்ந்து இப்படத்திற்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

Arya SanthaKumar Studio Green Magamuni Censored with U/A

People looking for online information on Arya, Magamuni, S.S.Thaman will find this news story useful.