Reliable Software
www.garudabazaar.com
www.garudavega.com

பூஜையுடன் தொடங்கிய ஹரி - அருண் விஜய் கூட்டணியின் புதிய படம்.. ஹீரோயின் யார்னு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரிஷா இல்லனா நயன்தாரா, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த நிறுவனம் Drumstick Productions.

Arun vijay 33th film Hari Priya Bhavani shankar அருண் விஜய் ஹரி

இந்நிலையில் இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் அருண் விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குநர் ஹரி இயக்குகிறார். இந்த திரைப்படம் அருண் விஜய் நடிக்கும் 33வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் அருண் விஜயுடன் பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடிக்கிறார்.

மாஃபியா திரைப்படத்துக்கு பின்னர் அருண் விஜயுடன் பிரியா பவானி ஷங்கர் இந்த திரைப்படத்தில் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கிறார்.

அத்துடன் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார், கேஜிஎஃப் முதல் பாகத்தின் வில்லன் கருடா ராம். குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ALSO READ: “இந்திய அளவில் விவாதமான இந்த படம் தமிழ்ல வருது!”.. நிமிஷா கேரக்டரில் நடிக்கப்போறது யார்னு கெஸ் பண்ணுங்க?

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Arun vijay 33th film Hari Priya Bhavani shankar அருண் விஜய் ஹரி

People looking for online information on Arun Vijay, DRUMSTICKS, Hari, Priya Bhavani Shankar will find this news story useful.