www.garudavega.com

இயக்குனர் 'சிவா' வீட்டில் ஏற்பட்ட சோகம்... பிரபலங்கள் இரங்கல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான சிவாவின் தந்தை ஜெயக்குமார் இன்று காலமானார்.

'Annathe' Director Siva's father Jayakumar passes Away

சிறுத்தை படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமான சிவா தொடர்ந்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து நான்கு படங்களை 'தல' அஜித்தை வைத்து இயக்கினார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து 'அண்ணாத்த' படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இயக்குநர் சிவாவின் தந்தை ஜெயக்குமார் இன்று காலமானார். இவரது மறைவிற்கு ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

'Annathe' Director Siva's father Jayakumar passes Away

People looking for online information on Director Siva will find this news story useful.