பிக்பாஸில் நேற்றைய தினம் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வார்த்தைகள் வாக்குவாதத்திலும் முடிந்தது. சிலர் அனிதா சம்பத்திற்கும், சிலர் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தினம் திரும்பவும் அனிதாசம்பத் மற்றும் சுரேஷ் ஆகியோருக்கு சிறிய மோதல் ஏற்படுகிறது அனிதா கூறும் பொழுது என்னை பற்றி பேசியே அவர் பிரபலமாக நினைக்கிறார் என்று குற்றச்சாட்டை முன் வைக்கிறார். முன்பு வந்து பேசும் சுரேஷ் சக்ரவர்த்தி யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் என்று மன்னிப்பு கேட்கிறார் ஆக மொத்தம் இன்றும் அந்த சண்டை நீள்கிறது போல..!