www.garudavega.com

சோக கதை சொன்ன அனிதா.. கலாய்த்த பிரபல நடிகர்... அனிதாவின் கணவர் கொடுத்த பதிலடி?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் நிகழ்ச்சியில் செய்தி வாசிப்பாளரான அனிதா தான் கடந்து வந்த பாதையை கூறினார். இதனை பார்த்த பிரபல நடிகரும், நடன அமைப்பாளருமான சதீஷ் "அனிதா ப்ளீஸ் ஆகவே மெதுவா சொல்லுங்க. திரும்பி பார்த்தால்தான் புரியும் போல. ஓவர் பாஸ்ட். சோக பீலிங் வரல. எனக்கு புரியல" என்று பதிவிட்டார்

anitha sampath husband slams choreographer sathish அனிதா சம்பத்தை கலாய்த்த பிரபல நடிகர்

இதனைப் பார்த்த அனிதா சம்பத்தின் கணவர், அவருக்கு மறைமுகமாக பதில் தரும் விதத்தில் "ஏன்டா நீங்க பசினா என்னன்னு தெரியாம வளர்ந்திருந்தா, கண்டிப்பா உங்களுக்கு அடுத்தவன் பசியை தெரிய வாய்ப்பு இல்லை. இப்படித்தான் அடுத்தவன் அனுபவிக்க பசியையும், வலியையும் கூட கிண்டல் பண்ணா தோணும் பின்குறிப்பு : நடன அமைப்பாளர் டான்ஸ் ஆடலாம்டா ஆணவத்தில ஆடாதீங்க" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகர் சதீஷ் மீண்டும் "சோகமான ஸ்டோரி மத்தவங்க கிட்ட சொன்னா, அவங்களுக்கும் சோகமா தான் இருக்கும்னு நெனச்சா என்ன சொல்றது. இது சோகமான கதை நம்புங்கன்னு கணவனும் கெஞ்சினா என்ன சொல்லுறது. இவங்க ஆட்டம் என்ன ஆட்டம்ன்னு தெரியல. அவங்க உள்ள அழுவுறதும், நீங்க வெளிய அழுவுறதும். எப்பா சாமி BP மாத்திரை வாங்கி வச்சுக்கோங்க" என்று கூறியுள்ளார்

சோக கதை சொன்ன அனிதா.. கலாய்த்த பிரபல நடிகர்... அனிதாவின் கணவர் கொடுத்த பதிலடி? வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Anitha sampath husband slams choreographer sathish அனிதா சம்பத்தை கலாய்த்த பிரபல நடிகர்

People looking for online information on Anitha Sampath, Sathish will find this news story useful.