பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் சுரேஷ் சக்கரவர்த்தி பேசியதை போட்டியாளர்களுக்கு ஒளிபரப்பினார் பிக்பாஸ். இதனையடுத்து ரியோ, வேல்முருகன் போன்ற பலரும் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் சண்டை போட்டனர். ஏற்கனவே அனிதாவுக்கும் சுரேஷ் அவர்களுக்கும் இடையே நடந்த மோதல் அனைவரும் அறிந்த விஷயம். இந்நிலையில் இவர்கள் இருவரும் நடனமாடும் புரோமோ வெளியாகி உள்ளது. எப்படி பார்த்தாலும் சுரேஷ் இத்தனை வருட பிக்பாஸில் ஒரு கடினமான போட்டியாளர் என்பதில் சந்தேகமில்லை.