capmaari 180 others

உணவு மற்றும் லைஃப் ஸ்டைலுக்காக உருவான BEHINDWOODS ASH : அனிருத் வாழ்த்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழிலில் முன்னணி சேனலாக சுவாரஸியமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து மக்களுக்கு வழங்கி வருகிறது Behindwoods. ஏற்கனவே சினிமாவுக்கென்று Behindwoods TV,  சமூகத்தில் நிலவும் பல்வேறு நிகழ்வுகளை பேசும் Behindwoods Air என செயல்பட்டு வரும் Behindwoods குழுமத்தில் மேலும் ஒரு அங்கமாக உணவு மற்றும் லைஃப் ஸ்டைலுக்காக ஒரு புதிய சேனல் உருவாகிறது.

Anirudh Launched Behindwoods Ash for Food And Life Style

Behindwoods Ash என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த சேனலில் உணவு மற்றும் லைஃப் ஸ்டைலிற்காக பிரத்யேகமாக பல்வேறு நிகழ்ச்சிகளை காணலாம்.  இந்த  சேனலை இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக மக்களுக்கு அறிமுகப்படுத்தி வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து அவரது ட்விட்டர் பதிவில், Behindwoods-ன் பிரத்யேக சேனலான Behindwoods Ash சேனலை அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். புதிய துவக்கத்திற்கு எனது வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Anirudh Launched Behindwoods Ash for Food And Life Style

People looking for online information on Anirudh Ravichander, Behindwoods, Behindwoods Ash will find this news story useful.