SHOCKING - "காவலரின் சட்டையை நக்கிய இளம் பெண்" - அஜித் வில்லன் நடிகர் 'கடும்' எதிர்ப்பு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவிலும் இந்நோய் தற்போது தனது வேலையை காட்டி வருகிறது. அரசாங்கம் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். காவல்துறை மக்களை கட்டுப்படுத்துவதில் முழு கவனம் செலுத்தி வருகிறது.

காவலரின் சட்டையை நக்கிய இளம் பெண், அஜித் வில்லன் நடிகர் Ajith Villain Actor Slams Young Girl Licking Police Shirt Video

இந்நிலையில் அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் வில்லன் விவேக் ஓபராய் ஒரு பதிவு இட்டுள்ளார். அதில் காவல் அதிகாரியிடம் மிக மோசமாக நடந்து கொள்ளும் பெண்ணின் வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில்  தன கடமையை செய்த போலீஸ் அதிகாரியின் சட்டையை ஒரு பெண் நாவால் நக்குகிறார். இதனை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்பு அவர் "நம்மை காக்க தங்கள் உயிரை பனையம் வைத்து உழைக்கும் காவலர்களுக்கு இந்த திமிர் பிடித்த பெண்ணின் செய்கையை பார்த்து அதிச்சியாக இருக்கிறது. ஒவ்வொரு காவலருக்கும்  எனது சல்யூட்" என்று கூறியுள்ளார்.

Entertainment sub editor

காவலரின் சட்டையை நக்கிய இளம் பெண், அஜித் வில்லன் நடிகர் Ajith Villain Actor Slams Young Girl Licking Police Shirt Video

People looking for online information on Corona, Coronavirus, Covid19, Vivek oberoi will find this news story useful.