''தயவு செஞ்சு இதை மட்டும் பண்ணுங்க..'' - கொரோனா வைரஸ் பாதுகாப்பு.. வரலட்சுமி வேண்டுகோள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை வரலட்சுமி சரத்குமார் கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 

கொரோனா வைரஸ் குறித்து வரலட்சுமி சரத்குமார் விழிப்புணர்வு | actress varalaxmi sarathkumar open on corono virus issue

உலகம் முழுவதும் தற்போது கரோனா வைரஸ் குறித்த அச்சம் பரவி வருகிறது. இதையடுத்து இந்தியாவிலும் அது எதிரொலித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக பல்வேறு ஊர்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் அனைவரையும் வீட்டுக்குள்ளே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஏன் வெளியில் செல்லாமல் இருக்க வேண்டும், இந்த நேரத்தில் எப்படி ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும் உள்ளிட்டவற்றை பற்றி அவர் பேசியுள்ளார். 

Entertainment sub editor

கொரோனா வைரஸ் குறித்து வரலட்சுமி சரத்குமார் விழிப்புணர்வு | actress varalaxmi sarathkumar open on corono virus issue

People looking for online information on Coronavirus, Varalaxmi Sarathkumar will find this news story useful.