www.garudavega.com

'டாப் ட்ரெண்டிங்கில் வனிதா வெளியிட்ட வீடியோ.!' - ''வார்த்தையை விடுறது ஈஸி'' - நடிகை ஆவேசம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை வனிதா தனது திருமணம் தொடர்பான கேள்விகளுக்கு பளீச் பதில்கள் கொடுத்துள்ளார். 

வனிதா - பீட்டர் பால் திருமணம் - கோபத்தில் வனிதா வெளியிட்ட வீடியோ | Actress Vanitha's Latest Video on her marrige with Peter Paul is Trending

தமிழ் சினிமாவில் மூத்த நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் தற்போது பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துள்ளார். இதனிடையே பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன், அவர்களின் திருமணத்திற்கு எதிராக புகாரளித்தார். இதையடுத்து வனிதாவின் திருமணம் சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக் ஆனது. மேலும் இந்த விவகாரத்தில் வனிதா ஏமாந்துவிட்டார் எனவும் கருத்து தெரிவித்தனர் நெட்டிசன்கள். 

இதனிடையே தன்னை பற்றி வரும் கருத்துக்களுக்கு அதிரடியான பதில்களை தெரிவித்துள்ளார் வனிதா. இதுகுறித்து பேசிய அவர், ''என்னை பற்றி கமன்ட் செய்வது பரவாயில்லை. வார்த்தைகளை விடுறது ஈஸி. ஆனால், கர்மா ரொம்ப மோசமாக திருப்பி கொடுத்துவிடும். மற்றவர்கள் மீது பல தவறுகள் இருக்கிறது. அதை வைத்து என்னை ஜட்ஜ் செய்யாதீர்கள். நான் விக்டிமும் அல்ல, கிரிமினலும் அல்ல'' என ஆவேசமாக தெரிவித்துள்ளார் வனிதா. 

மேலும் இதுகுறித்து அவர் தனது யூடியூப் சேனலில் முழு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.  

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

வனிதா - பீட்டர் பால் திருமணம் - கோபத்தில் வனிதா வெளியிட்ட வீடியோ | Actress Vanitha's Latest Video on her marrige with Peter Paul is Trending

People looking for online information on Peter Paul, Vanitha, Vanitha Vijaykumar will find this news story useful.