www.garudavega.com

கொரோனா வைரஸ் அறிகுறி.. டெஸ்ட் எடுத்து பார்த்த தமன்னா..! வெளியான முடிவுகள் என்ன தெரியுமா..?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை தமன்னா கொரோனா வைரஸ் டெஸ்ட் எடுத்த பிறகு அதுகுறித்த முடிவுகளை அறிவித்துள்ளார். 

நடிகை தமன்னாவின் வீட்டில் கொரோனா | Actress tamannaahs parent tested for coronavirus

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தமன்னா கொரோனா வைரஸ் டெஸ்ட் எடுத்துள்ளார். அவர் மட்டுமின்றி, தனது குடும்பத்தினருக்கு சேர்ந்து கோவிட் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். 

நடிகை தமன்னாவின் வீட்டில் கொரோனா | Actress tamannaahs parent tested for coronavirus

இந்நிலையில் நடிகை தமன்னா அவர்களின் கொரோனா வைரஸ் டெஸ்ட் முடிவுகள் குறித்து பதிவிட்டுள்ளார். ''எனது பெற்றோருக்கு லேசான கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து வீட்டில் உள்ள அனைவருக்கும் டெஸ்ட் எடுத்து பார்த்தோம். இப்போது ரிசல்ட் வந்திருக்கிறது. எதிர்ப்பாராத விதமாக எனது பெற்றோர் இருவருக்கும் பாசிட்டீவ் என வந்திருக்கிறது. இதையடுத்து உரிய சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறோம். மற்றவர்கள் அனைவருக்கும் நெகட்டீவ் என வந்திருக்கிறது'' என அவர் தெரிவித்துள்ளார். 

 

நடிகை தமன்னாவின் வீட்டில் கொரோனா | Actress tamannaahs parent tested for coronavirus

People looking for online information on Tamannaah, Tamannah Coronavirus will find this news story useful.