இந்த விஷயங்கள் எல்லாம் அக்கா - தங்கச்சிகளுக்கு மட்டுமே கிடைக்கும் - நடிகை ரம்யா கிருஷ்ணன்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது சகோதரியுடன் க்யூட் போட்டோவை பகிர்ந்துள்ளார். 

சகோதரியுடன் ரம்யா கிருஷ்ணன் செம பதிவு | actress ramya krishnan posts a cute pic with her sister

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் ரம்யா கிருஷ்ணன். இவர் நடித்த படையப்பா, பஞ்சதந்திரம் உள்ளிட்ட படங்கள் ஆல் டைம் க்ளாசிக்காக கொண்டாடப்படுகிறது. மேலும் அண்மையில் இவர் நடித்த பாகுபலி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். சகோதரிகள் தின பதிவாக தனது சகோதரி வினயா கிருஷ்ணனுடன் அவர் தனது க்யூட் போட்டோவை பகிர்ந்துள்ளார். மேலும் ''ஒரு சில விஷயங்கள் சகோதரிகளுக்கு மட்டுமே வாய்த்தவை. உள்ளார்ந்த எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள, ஒரு உதவி கேட்க, உண்மையான உணர்வுகளைக் காட்டும் சுதந்திரம் உள்ளது. மேலும் வெறுமனே தங்களாகவே இருக்கும் சுதந்திரமும் அக்கா - தங்களுக்கே உரியது'' என அவர் பதிவிட்டுள்ளார். 

 

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

சகோதரியுடன் ரம்யா கிருஷ்ணன் செம பதிவு | actress ramya krishnan posts a cute pic with her sister

People looking for online information on Ramya Krishnan, Siblings Day, Sister, Vinaya Krishnan will find this news story useful.