www.garudavega.com

கோவாவில் சுற்றுப்பயணம்..கிளாமர் லுக்கில் அசத்தும் '96' பட நடிகை கௌரி கிஷன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை கௌரி கிஷனின்   புதிய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

Actress Gouri G Kishan Goa Tour Photos went viral

Also Read | முகம் வீங்கிய போட்டோவை வெளியிட காரணம் இது தான்! நடிகை ஸ்ருதிஹாசன் விளக்கம்

கேரளா மாநிலம் அடூரை சார்ந்த நடிகை கௌரி கிஷன் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 96 (2018) திரைப்படத்தில் 'ஜானு' (ஜானுவின் இளவயது பெண்) பாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இந்த படம் இவருக்கு முதல் அறிமுக படமாகும்.

Actress Gouri G Kishan Goa Tour Photos went viral

2019 இல், நடிகை கௌரி கிஷன் மார்கம்களி (2019) மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். 2019 இல், ஹாய் ஹலோ காதல் என்ற குறும்படத்திலும் நடித்தார். பின் தனது தமிழ் அறிமுகமான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு (2020) இல் ஜானுவாக மீண்டும் நடித்தார்.

Actress Gouri G Kishan Goa Tour Photos went viral

லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் (2021) படத்தில் கல்லூரி மாணவியாக நடித்தார். மாரிசெல்வராஜ் இயக்கிய கர்ணன் (2021)  படத்திலும் கௌரி நடித்துள்ளார். கடைசியாக பேப்பர் ராக்கெட் (வெப் சீரிஸ்), "புத்தம் புது காலை விடியாதா", மகிழினி என்ற ஆல்பம் ஆகியவற்றில் தோன்றி இருந்தார்.

Actress Gouri G Kishan Goa Tour Photos went viral

இந்நிலையில் கௌரி கிஷன், கோவாவில் நண்பர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும் அங்கு கடற்கரையில் இருந்து நண்பர்களுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

Actress Gouri G Kishan Goa Tour Photos went viral

தற்போது கௌரி கிஷன்,  அனுராகம், பிகினிங், ஶ்ரீ தேவி ஷோபன் பாபு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Also Read | நயன்தாரா நடிக்கும் CONNECT.. இடைவேளையே இல்லாத தமிழ் படம்! சென்சார் விவரம் & ரன்னிங் டைம்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actress Gouri G Kishan Goa Tour Photos went viral

People looking for online information on Goa Tour, Gouri G Kishan will find this news story useful.