சினிமாவுக்கு முன்பே சீரியலில் நடித்த விஜய்சேதுபதி... அந்த பிரபல தொடர் ஞாபகம் இருக்கா...?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்து உயர்ந்து நிற்பவர் நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமல்லாது குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் நடிகராகவும் மிரட்டி வருகிறார். இன்று அவரது கால்ஷீட்டுக்காக இயக்குனர்கள் பலரும் காத்திருக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் அவர் நடித்திருக்கும் 'மாஸ்டர்' படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது.

சினிமாவுக்கு முன்பே சீரியலில் நடித்த நடிகர் விஜய்சேதுபதிactor vijaysethupathi to act in this serial before entering cinema

இப்படி குறுகிய காலகட்டத்திற்குள் சாதித்துள்ள விஷயங்கள் பல உள்ளன. ஆனால் அவர் சினிமாவில் நுழைவதற்கு முன் மிகுந்த சிரமங்களை அனுபவித்து உள்ளார். இதை அவரே பல இடங்களில் கூறியுள்ளார். சுமார் பத்து வருடங்கள் சிறிய, சிறிய ரோலில் நடித்த அவர் இறுதியாக இந்த இடத்தை பிடித்துள்ளார்.

அப்படி சினிமாவில் நடிக்க போராடிக் கொண்டிருந்த நேரத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல 'பெண்' சீரியலில் அவர் நடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது இது பற்றி அவரே ஒரு மேடையிலும் பேசியுள்ளார். இந்த சீரியலில் சீதா, டெல்லி கணேஷ், டாக்டர் ஷர்மிளா போன்றோர் நடித்தது குறிப்பிடத்தக்கது.

சினிமாவுக்கு முன்பே சீரியலில் நடித்த விஜய்சேதுபதி... அந்த பிரபல தொடர் ஞாபகம் இருக்கா...? வீடியோ

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

சினிமாவுக்கு முன்பே சீரியலில் நடித்த நடிகர் விஜய்சேதுபதிactor vijaysethupathi to act in this serial before entering cinema

People looking for online information on Serial, Sun TV, Vijay Sethupathi will find this news story useful.