நடிகர் விஜய்யின் 'லயோலா' நாட்கள்... நண்பர்களுடன் எடுத்த குரூப் போட்டோ... இப்போ செம வைரல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் தளபதியாக உயர்ந்து நிற்பவர் நடிகர் விஜய். அவரது நடனத்திற்கும் நடிப்புக்கும் கோடான கோடி மக்கள் ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில் தளபதி விஜய் பற்றி எந்த செய்தி வந்தாலும் உடனே அவரது ரசிகர்கள் அதை வைரலாக்குவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரு போட்டோ மிகவும் வைரலாகி வருகிறது.

லயோலா காலேஜில் நடிகர் விஜய் எடுத்த குரூப் போட்டோ Actor Vijay takes group photo with friends in loyola college

நடிகர் விஜய் சென்னை லயோலா கல்லூரியில் படித்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். கல்லூரி காலத்தில் நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த போட்டோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. நடிகர் விஜயின் நெருங்கிய நண்பரான நடிகர் சஞ்சீவ் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். Major Throwback என்று தலைப்பிட்டு இந்தப் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். கோட் சூட் அணிந்து பவ்யமாக நின்று இருக்கும் அந்த இளைஞன் தமிழ் சினிமாவின் தளபதியாய் மாறுவார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

லயோலா காலேஜில் நடிகர் விஜய் எடுத்த குரூப் போட்டோ Actor Vijay takes group photo with friends in loyola college

People looking for online information on Friends, Loyola, Photo, Sanjeev, Vijay will find this news story useful.