www.garudavega.com

"அந்த 150 பேர் சார்பாக "- நடிகர் வடிவேல் பாலாஜி மரணம்... ரியல் வடிவேலுவின் வேதனை பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி புகழ் பாலாஜி இன்று காலை சென்னையில் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரது காமெடிகள் ரசிகர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்துள்ளன. அவரது இறப்பு உண்மையில் பலருக்கும் பெரிய இழப்பாகவே இருக்கிறது. கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருந்தார் பாலாஜி.

வடிவேல் பாலாஜிக்கு நடிகர் வடிவேலு இரங்கல் | Actor vadivelu pays respect to vadivel balaji

மாரடைப்பு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மரணமடைந்த அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் வடிவேலுக்கு இந்த செய்தி சொல்லப்பட்டதும் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அவரது வயது மற்றும் இறந்ததற்கான காரணங்களை கேட்டறிந்த அவர் வேதனையுடன் " எனது குடும்பத்தில் 150 பேர் இருக்கிறார்கள் அவங்க எல்லார் சார்பாகவும் வடிவேல் பாலாஜியின் குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

"அந்த 150 பேர் சார்பாக "- நடிகர் வடிவேல் பாலாஜி மரணம்... ரியல் வடிவேலுவின் வேதனை பதிவு..! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

வடிவேல் பாலாஜிக்கு நடிகர் வடிவேலு இரங்கல் | Actor vadivelu pays respect to vadivel balaji

People looking for online information on Death, Vadivelu, Vadivelu Balaji will find this news story useful.