www.garudavega.com

புற்றுநோயுடன் போராடிய நடிகர்... சிம்பு செய்த உருக்கமான உதவி... நெகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அழகர் சாமியின் குதிரை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற பல படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் தவசி. கிராமிய கதாபாத்திரங்களில் தனது நகைச்சுவையான நடிப்பிற்காக இவர் பிரபலம் அடைந்தவர். அதற்கு பின்பு சீரியல்களில் நடித்து வந்தார். இந்நிலையில் அவர் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு தற்போது வாடி வருகிறார்.

Actor simbu helps thavasi who is hospitalised நடிகர் சிம்பு செய்த உருக்கமான உதவி

பொதுமக்களும் திரைத் துறையினரும் அவரது நிலைமையை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். விவரம் அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன் 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி அவருக்கு உதவி செய்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தவசிக்கு நடிகர் விஜய் சேதுபதி ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளார். இந்நிலையில் தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது நடிகர் சிம்பு மருத்துவமனையில் இருக்கும் தவசிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளார்.

மற்ற செய்திகள்

Actor simbu helps thavasi who is hospitalised நடிகர் சிம்பு செய்த உருக்கமான உதவி

People looking for online information on Thavasi simbu will find this news story useful.