www.garudavega.com

நடிகர் சீமான் மருத்துவமனையில் திடீரென அனுமதி... காரணம் என்ன...?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி. 53 வயதாகும் சீமான் இருதய பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Actor seeman hospitalized in chennai நடிகர் சீமான் மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வழக்கமான உடல்நலப்பரிசோதனைகளுக்காக மருத்துவமனை சென்று,. பரிசோதனை முடிந்து தற்போது வீடு திரும்பினார்" என்று கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor seeman hospitalized in chennai நடிகர் சீமான் மருத்துவமனையில் அனுமதி

People looking for online information on Hospital, Seeman will find this news story useful.