குட்டி பாப்புவுடன் சஞ்சீவ் - ஆல்யா மானஸா ஜோடி செம ஹாப்பி.. குழந்தையுடன் சஞ்சீவ் க்யூட் போட்டோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் குழந்தையுடன் ஒரு க்யூட் போட்டோவை பதிவிட்டுள்ளார். 

சஞ்சீவ் ஆல்யா மானஸா ஜோடியின் குழந்தை க்யூட் போட்டோ | actor sanjeev and alya manasa shares a cute pic with their new born baby

தமிழ்சினிமாவில் குளிர் 100 டிகிரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சஞ்சீவ். இவர் விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் நடித்து தமிழகமெங்கும் பிரபலமானார். மேலும் அதே சீரியலில் நடித்த ஆல்யா மானஸாவை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இருவருக்கும் அண்மையில் பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் நடிகர் சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார். புதிதாக பிறந்த தன் மகளின் கைகளுடன் அவர் கைகளை வைத்து, ஒரு க்யூட் போட்டோவை அவர் பதிவிட்டுள்ளார். மேலும் குட்டி பாப்பு என பதிவிட்ட அவர், அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டு கொண்டுள்ளார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Kutty Papu 😍 I request everyone to be at home safe 🙏

A post shared by sanjeev (@sanjeev_karthick) on

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

சஞ்சீவ் ஆல்யா மானஸா ஜோடியின் குழந்தை க்யூட் போட்டோ | actor sanjeev and alya manasa shares a cute pic with their new born baby

People looking for online information on Alya Manasa, Sanjeev will find this news story useful.