www.garudavega.com

சல்மான் கான் நடிக்கும் புதிய படத்தின் கொல மாஸான FIRST LOOK போஸ்டர்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சல்மான் கான் நடித்துள்ள ஆன்டிம் படத்தை சல்மாகானே தயாரிக்கிறார். இயக்குனர் மகேஷ் மஞ்சரேக்கர் இயக்கியுள்ளார்.

Actor Salmaan Khan Antim Movie First Look Poster

சல்மான் கான் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆன்டிம்: தி ஃபைனல் ட்ரூத் படத்தின் முதல் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. போஸ்டரில் சல்மான் கான் மற்றும் மைத்துனர் ஆயுஷ் சர்மா முகங்கள் மட்டும் இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே படத்தின் முன்னோட்டம் கடந்த ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது. 

Actor Salmaan Khan Antim Movie First Look Poster

போஸ்டர் வடிவமைப்பு தீவிரமாக இரண்டு முன்னணி மனிதர்களிடையே ஆன மோதலைக் காட்டுகிறது. ஆன்டிம் திரைப்படத்தின் கதை ஒரு போலீஸ்காரர் மற்றும் கேங்க்ஸ்டரைச் சுற்றி வருவது போல் போஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை சல்மான் கான் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு விநாயகர் சதுர்த்தி (Ganpati bappa morya) வாழ்த்தும், படத்தின் டேக் லைனாக “Buraai ke ant ki shuruat (The beginning of the end of evil) என குறிப்பிட்டு போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Salmaan Khan Antim Movie First Look Poster

People looking for online information on Salmaan Khan, Salman Khan will find this news story useful.