வி.ஐ.பி தனுஷ் மாதிரி ஆக்கிட்டானுங்களே..! - கொரோனாவால் நம்ம ரியோவுக்கு இப்படி ஒரு நிலைமையா.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ரியோ கொரோனா வைரஸ் பாதுகாப்பாக, வீட்டில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். 

கொரோனாவால் ரியோவின் நிலைமை | actor rio raj's quarantine days over coronavirus safety

தொலைக்காட்சி சேனல்களில் இசை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ரியோ. இதையடுத்து இவர் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க தொடங்கினார். மேலும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமானார். தற்போது ப்ளான் பண்ணி பண்ணனும் என்கிற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ரியோ தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவி வருவதால் வீட்டில் இருக்கும் அவர், தினமும் வெட்டியாக இருக்கும் தருணங்களை வீடியோ எடுத்து நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். வி.ஐ.பி தனுஷ் போல வீட்டுக்குள் சுற்றித் திரியும் ரியோ இந்த வீடியோவை டிக்டாக்கிலும் பகிர்ந்துள்ளார். 

 

@rioraj

Naanum Panni tholayaren, My kind of ##quarantine ##stayathome ##stayathomechallenge ##stayhomestaysafe

♬ original sound - RioRaj

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

கொரோனாவால் ரியோவின் நிலைமை | actor rio raj's quarantine days over coronavirus safety

People looking for online information on Coronavirus, Plan Panni Pannanum, Rio Raj will find this news story useful.