இளம் நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம்... நெருங்கிய நண்பரிடம் கடைசியா சொன்ன ஆசைகள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இளம் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மரணமடைந்த செய்தி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர் கன்னட சினிமா உலகில் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் அர்ஜுன் அவர்களின் மிக நெருங்கிய உறவினரான, இவர் தமிழில் சில படங்களில் நடித்த நடிகை மேக்னா ராஜை 10 ஆண்டுகள் காதலித்து 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மேலும் நடிகை மேக்னா தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருக்கிறார்.

இளம் நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் கடைசி ஆசை Chiranjeevi saraja last painful wish to his friend

இந்நிலையில் அவர் கடைசியாக பேசியதை அவரது நெருங்கிய நண்பர் பிரஜ்வல் தேவராஜ் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார். சிரஞ்சீவி கூறும்போது "நண்பர்களே உங்களை நான் மிகவும் நேசிகிறேன். நாம் அனைவரும் சீக்கிரமே ஒரு பயணம் செல்லவேண்டும். யாரும் வேண்டாம் நாம் மட்டும். பழைய கதைகளை பேசி மகிழ்வோம். என்னை நம்புங்கள் நாம் அனைவரும் ஒன்றாக இருப்பதை விட வேற எதுவும் முக்கியமில்லை. நாளைக்கு என்ன நடக்கும் என்று தெரியாதே" என்று கூறியுள்ளார். இதனை அவரது நண்பர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார். இயற்கை சில நேரங்களில் எடுக்கும் முடிவுகள் மனிதர்களை நொறுக்கி விடுகிறது.

மற்ற செய்திகள்

இளம் நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் கடைசி ஆசை Chiranjeevi saraja last painful wish to his friend

People looking for online information on Chiranjeevi Sarja, Meghana Raj will find this news story useful.