நேற்றைய தினம் பிக்பாஸில் பாதிப்பேர் அரக்கர்களாகவும், பாதிப் பேர் அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும் வேடமிட்டு இருந்தனர். எப்படியாவது அரக்கர்கள், அரசர்களை அடிமையாக்க வேண்டும். இதுதான் நேற்றைய தினம் கொடுக்கப்பட்ட டாஸ்க். இதில் ரியோ, சம்யுக்த்தா, சனம் ஷெட்டி 3 பேரும் சிறப்பாக விளையாடி அரசர்களை தோற்கடித்தனர். இந்நிலையில் இன்று அப்படியே உல்டாவாக அரக்கர்கள் அரசர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இதில் ஆரி மற்றும் பாலாஜி இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.
#Day17 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/o5ccwZRZ22
— Vijay Television (@vijaytelevision) October 21, 2020