RRR Others USA
www.garudavega.com

3 YEARS OF SUPER DELUXE: இயக்குனருக்கு மனதார நன்றி சொன்ன விஜய் சேதுபதி! நெகிழ்ச்சியான தருணம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வெளியாகி நேற்றுடன் மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

3 Years Of Super Deluxe Vijay Sethupathi thanking TK

அடடே..! "பாக்குற நமக்கே அள்ளு விடுதே..".. பிரபல நடிகையின் ஸ்கை டைவிங் சாகசம்.. 'வீடியோ'

ஹைப்பர்லிங்க் வகையில் அமைந்த இந்த படம் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் & விமர்சகர்கள் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்பட விமர்சர்கள் உட்பட பலரின் பாராட்டுக்களையும், சர்வதேச, தேசிய அளவில் பல விருதுகளையும் இந்தப் படம் பெற்றிருந்தது.

இந்தப் படத்தில், பகத் ஃபாசில், மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இசயமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். நீரவ் ஷா, பி.எஸ். வினோத் இணைந்து ஒளிப்பதிவு செய்திருந்தனர்.

3 Years Of Super Deluxe Vijay Sethupathi thanking TK

இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மூன்றாம் பாலினத்தவராக ‘ஷில்பா’ எனும் கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்காக முதன் முதலாக, நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

3 Years Of Super Deluxe Vijay Sethupathi thanking TK

இந்நிலையில் இப்படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆனதை ஒட்டி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து விஜய் சேதுபதி, இயக்குனர் தியாகராஜா குமாரராஜாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

3 Years Of Super Deluxe Vijay Sethupathi thanking TK

தன் சார்ந்த மனிதர்களின் கீழ்மைகளை புரிந்து கொண்டு அனைவரிடமும் இணக்கமாக வாழ்வதே வாழ்க்கை. அனைத்தையும் ஏற்றுக்கொள்... இவ்வுலகில் விழுக்காடு தூய்மை புனிதம் என்று எதுவும் இல்லை... இந்த வாழ்க்கை அர்த்தமற்றது. ஆனால் அதி உன்னதமானது என வாழ்வின் ரகசியம் எனும் கருத்துடன் சூப்பர் டீலக்ஸ் படம் அமைந்தது.

3 Years Of Super Deluxe Vijay Sethupathi thanking TK

பல வருசத்துக்கு பின் கார்த்திக் - சுகன்யா இணைந்து நடிக்கும் புதிய படம்... வெளியான செம அப்டேட்

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

3 Years Of Super Deluxe Vijay Sethupathi thanking TK

People looking for online information on 3 Years Of Super Deluxe, Fahadh Faasil, Mysskin, Ramya Krishnan, S Gayathri, Samantha, Thiagaraja Kumararaja, Vijay Sethupathi will find this news story useful.