வெங்கட் பிரபுவின் சம்மர் ஸ்பெஷல்- தேர்தலுக்கு முன்னாடி இந்த தொகுதி ரெடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் வெங்கட் பிரபு தயாரிப்பில் நடிகர் வைபவ் நடித்துள்ள ‘ஆர்.கே.நகர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 12ம் தேதி வெளியாகவுள்ளது.

Vaibhav's R.K.Nagar will be releasing on April 12th

ஷ்ரத்தா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெணி இந்த படத்தை தயாரித்துள்ளது. ‘வடகறி’ திரைப்படத்தை இயக்கிய சரவண ராஜன் இயக்கியிருக்கும் இப்படத்தில் பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் வைபவுக்கு ஜோடியாக ‘சென்னை 600028’ இரண்டாம் பாகத்தில் நடித்த சனா அல்டா நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் சம்பத் நடித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், வைபவின் ‘ஆர்.கே.நகர்’ திரைப்படம் வெளியாகவிருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vaibhav's R.K.Nagar will be releasing on April 12th

People looking for online information on Black Ticket Company, Sana Althaf, Vaibhav, Venkat Prabhu will find this news story useful.