Reliable Software
www.garudavega.com

VIDEO: SWIM SUIT-ல் கலக்கும் நம்ம டிடி.. "மத்தவங்க என்ன சொல்வாங்களோன்னு யோசிச்சேன்.. ஆனா" .. வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல விஜய் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் டிடி என்கிற திவ்யதர்ஷினி பிற்கால 90ஸ் மற்றும் 2கே கிட்ஸின் பிடித்தமான ஒருவராக திகழ்கிறார்.

DD Swim Suit video viral தொகுப்பாளினி டிடி திவ்யதர்ஷினி

அண்மையில் அவருக்கு உடல் நிலை சரியில்லை என்று தகவல் தெரியவந்ததை அடுத்து அவருடைய ரசிகர்களும் அபிமானிகளும் அவருக்கு ஆறுதல் சொல்லி நெகிழ வைத்துவிட்டனர். இதனிடையே தற்போது டிடி வெளியிட்டுள்ள வீடியோவும் அதனுடன் சேர்த்து பகிர்ந்துள்ள ஒரு சிந்தனையும் யோசிக்க வைத்துள்ளது.

ஆம், நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் இருந்தபடி டிடி பகிர்ந்த வீடியோவைத் தொடர்ந்து, ‘நான் இந்த ஸ்விம் உடையிலான போஸ்ட்டை போட முடியுமா? மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என முதலில் யோசித்தேன். ஆனால் நான் இந்த இடத்துக்கு வர, 23 வருடம் உழைச்சிருக்கேன். தினமும் நீச்சல், உடற்பயிற்சி என செய்துகொண்டிருக்கிறேன். எனவே இதுதான் என் சந்தோஷம் மற்றவர்கள் என்ன பேசினாலும் கவலை இல்லை என்று இதனை பகிர்ந்துள்ளேன்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நம் வாழ்க்கையில் நாம், நமக்கு பிடித்த ஒரு விஷயத்தை யார் தடுத்தாலும் கவலைப்படாமல் செய்து மகிழ வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் அற்புதமான கருத்தை பதிவு செய்த டிடி அண்மையில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றபோது ஊழியர்களுடன் நட்பாக பேசிய வைரலாகின.

ALSO READ: 'பிக்பாஸ் 5வது சீசனில் குக் வித் கோமாளி போட்டியாளரா?'.. இளம் நடிகர் தொகுத்து வழங்குகிறாரா?

VIDEO: SWIM SUIT-ல் கலக்கும் நம்ம டிடி.. "மத்தவங்க என்ன சொல்வாங்களோன்னு யோசிச்சேன்.. ஆனா" .. வீடியோ! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

DD Swim Suit video viral தொகுப்பாளினி டிடி திவ்யதர்ஷினி

People looking for online information on DD, Dhivyadharshini, Trending, Viral will find this news story useful.