பேரனுக்கு நீச்சல் குளம் பரிசளித்த தயாரிப்பாளர்- வைரலாகும் புகைப்படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனின் மூத்த மகன் அல்லு அயான் பிறந்தநாளுக்கு அவரது தாத்தாவும், தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் நீச்சல் குளம் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

Allu Arjun's son Ayaan gets swimming pool as birthday gift, cute pics go viral

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் சினேகா ரெட்டி தம்பதிக்கு கடந்த 2014ம் ஆண்டு ஏப்.3ம் தேதி அல்லு அயான் பிறந்தார். அதையொட்டி இன்று (ஏப்.3) அல்லு அர்ஜுன் வீட்டில், அல்லு அயானின் பிறந்தநாள் கொண்டாட்டம் களைக்கட்டியது.

இந்நிலையில், அல்லு அயானின் பிறந்தநாளையொட்டி அவருக்கு என்ன வேண்டும் என அவரது தாத்தாவும், அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்த் கேட்டுள்ளார். அதற்கு தனது நீச்சல் குளம் வேண்டும் என கேட்டதும், 45 நாட்களில் அழகிய நீச்சல் குளத்தை தயார் செய்து, அயான் விரும்பியபடி, அவரது பிறந்தநாளன்று பரிசாக அளித்துள்ளார்.

இதுபோன்று ஒரு தாத்தா கிடைத்ததற்கு அயான் அதிர்ஷ்டசாலி. 4வது தலைமுறை பேரக்குழந்தைகள். எனக்கு பொறாமையாக உள்ளது. இதற்கு அல்லு பூல் என பெயரிடப்பட்டிருக்கிறோம். இந்த நீச்சல் குளத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Allu Arjun's son Ayaan gets swimming pool as birthday gift, cute pics go viral

People looking for online information on Allu Aravind, Allu Arjun, Allu Ayaan Birthday, Allu Pool, Swimming Pool will find this news story useful.