சென்னையில் நாளை (07-11-2020)... 'முக்கிய இடங்களில் பவர்கட்'... 'ஏரியா விவரங்கள் உள்ளே!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் சனிக்கிழமை (07-11-2020) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் நாளை (07-11-2020)... 'முக்கிய இடங்களில் பவர்கட்'... 'ஏரியா விவரங்கள் உள்ளே!'...

சனிக்கிழமை (07-11-2020) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

திருவொற்றியூர் : டி.எச் சாலை, எஸ்.பி கோவில் 1 முதல் 3வது தெரு, பெரியார் நகர், நேதாஜி நகர், வடக்கு மாட தெரு, திருநகர் 1, 2வது தெரு, கே.வி குப்பம், ஈ.எச் சாலை, அஞ்சுகம் நகர், சக்திபுரம், ராஜீவ்காந்தி நகர், டி.என்.எஸ்.சி வாரியம், சி.எம்.ஆர்.எல், காந்தி நகர், சின்ன எர்ணாவூர், விம்கோ நகர், திருவொற்றியூர்.

கிண்டி : ராமர் கோவில் தெரு, மவுண்ட் பூந்தமல்லி சாலை (ஒரு பகுதி), வசந்தம் நகர், கலைஞர் நகர், தண்டுமா நகர், மீனம்பாக்கம் (ஒரு பகுதி), திருவள்ளுவர் நகர், குமரன் நகர், இராணுவ காலனி, இந்திரா நகர், மத்தியாஸ் நகர் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகள்.

மற்ற செய்திகள்