'சீனாவை' எளிதில் 'விட்டு விட' மாட்டோம்... 'அடுத்தடுத்து' தொடர்ந்து 'பதிலடி' இருக்கும்... 'டிரம்ப் பாய்ச்சல்...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து தான், அமெரிக்காவுக்கு பரவியது. இந்த விஷயத்தில், சீனாவை எளிதில் விட்டு விடமாட்டோம், என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.
!['சீனாவை' எளிதில் 'விட்டு விட' மாட்டோம்... 'அடுத்தடுத்து' தொடர்ந்து 'பதிலடி' இருக்கும்... 'டிரம்ப் பாய்ச்சல்...' 'சீனாவை' எளிதில் 'விட்டு விட' மாட்டோம்... 'அடுத்தடுத்து' தொடர்ந்து 'பதிலடி' இருக்கும்... 'டிரம்ப் பாய்ச்சல்...'](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/we-will-not-leave-china-at-ease-trump-again-denounces-thum.jpg)
கொரோனா வைரஸ் உலகம் முழுவதற்கும் பரவியதற்கு சீனா தான் காரணம் என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். சீனா வைரஸ் குறித்த தகவல்களை மறைத்து விட்டது என்றும் குற்றம்சாட்டி வருகிறார்.
இதுகுறித்து பேசிய அவர், "கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து தான், அமெரிக்காவுக்கு பரவியது. இந்த விஷயத்தில் எங்கள் அதிருப்தியை ஏற்கனவே தெரிவித்துள்ளோம். மீண்டும் அதை பதிவு செய்ய விரும்புகிறோம். இதை, அவ்வளவு எளிதாக விட்டு விட மாட்டோம். சீனாவுக்கு எதிரான எங்களது சட்ட நடவடிக்கைகள் அடுத்தடுத்து தொடரும் என " என கூறினார்.
மேலும், "அமெரிக்காவில் கடுமையான கட்டுப்பாடுகளை தொடர்ந்திருந்தால், வைரஸ் பாதிப்பை குறைந்திருக்கலாம் என சிலர் கூறியுள்ளனர். இவர்களை விஞ்ஞானிகளாக பார்க்க முடியாது. டிரம்பின் அரசியல் எதிரிகளாகவே பார்க்கிறேன்." எனக் குறிப்பிட்டார்.
மற்ற செய்திகள்
!["நம்ம நாட்டுக்கு எப்பதான் போவோம்?".. காத்திருந்த 'வெளிநாட்டு வாழ் இந்தியர் அட்டைதாரர்களின்' நெஞ்சை குளிரவைத்த இந்தியா! "நம்ம நாட்டுக்கு எப்பதான் போவோம்?".. காத்திருந்த 'வெளிநாட்டு வாழ் இந்தியர் அட்டைதாரர்களின்' நெஞ்சை குளிரவைத்த இந்தியா!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/mha-allows-indigenous-card-holders-from-abroad-to-india-thum.jpg)
!['வேலை தேடும் இளைஞர்களின் அடிமடியில் கைவைத்த சைபர் கிரிமினல்கள்'... 'டார்க் வெப்பில் செஞ்ச அட்டூழியம்'... வெளியான தகவல்! 'வேலை தேடும் இளைஞர்களின் அடிமடியில் கைவைத்த சைபர் கிரிமினல்கள்'... 'டார்க் வெப்பில் செஞ்ச அட்டூழியம்'... வெளியான தகவல்!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/cyber-criminals-leak-personal-data-of-29-crore-indians-on-dark-web-thum.jpg)
!['பிறந்தது இரட்டை குழந்தை'... 'ஆனா கொஞ்ச நேரம் கூட சந்தோசம் இல்ல'... 21 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்! 'பிறந்தது இரட்டை குழந்தை'... 'ஆனா கொஞ்ச நேரம் கூட சந்தோசம் இல்ல'... 21 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/woman-gives-birth-to-twins-on-shramik-special-children-died-thum.jpg)
!["ஓஓ.. ஜெயில்லதானே இருக்கேன்னு துணிச்சலா?".. 'புகார்' கொடுத்த 5 பெண்களுக்கும் நேர்ந்த 'கதி'!.. 'மிரளவைக்கும்' காசியின் 'நெட்வொர்க்'! "ஓஓ.. ஜெயில்லதானே இருக்கேன்னு துணிச்சலா?".. 'புகார்' கொடுத்த 5 பெண்களுக்கும் நேர்ந்த 'கதி'!.. 'மிரளவைக்கும்' காசியின் 'நெட்வொர்க்'!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/girls-private-video-leaked-after-they-complainted-over-kasi-thum.jpg)
![“லேண்டிங் கியர் வேலை செய்யல!”.. வந்த வேகத்தில், குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானம்.. விமானிகள், பயணிகள், குடியிருப்புவாசிகள் உட்பட 99 பேர் பலி!! “லேண்டிங் கியர் வேலை செய்யல!”.. வந்த வேகத்தில், குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானம்.. விமானிகள், பயணிகள், குடியிருப்புவாசிகள் உட்பட 99 பேர் பலி!!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/nearly-100-killed-in-pakistan-plane-crash-thum.jpg)