“இது ஆவறது இல்ல!”... ‘விடிஞ்சி எழுந்ததும் இப்படி ஒரு முடிவை எடுத்து’.. ‘ஷாக் கொடுத்த டிரம்ப்’! கொரோனா இன்னும் என்னலாம் செய்ய போகுதோ!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா அதிரடியாக வெளியேறியுள்ள தகவல் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அமெரிக்கா, பிரேசிலில் உச்சகட்ட மோசமான நிலையை கொரோனா எட்டியுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ்க்காக சீனாவை குற்றம் சாட்டி வந்த அமெரிக்கா, அதன் பின்னர் சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியது.
இந்நிலையில், கொரோனா விவகாரத்தை முன்வைத்து உலக சுகாதார அமைப்பில் (WHO) இருந்து அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா வெளியேறி உள்ளது. இதனை அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைகளுக்காக கமிட்டியில் இடம்பெற்றுள்ள மூத்த செனட்டர் Robert Menendez தமது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளதாக பிபிசி, யுஎஸ்ஏ டுடே உள்ளிட்ட சர்வதேச தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மற்ற செய்திகள்