அப்பாடா! ஒருவழியா 'பெர்மிஷன்' கெடைச்சிருச்சு... 6 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட 'தியேட்டர்களால்' மகிழ்ச்சி!
முகப்பு > செய்திகள் > உலகம்அரசு அறிவித்த விதிமுறைகளை கடைபிடித்து மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன.

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் உலகுக்கு கொரோனாவை அறிமுகம் செய்த சீனாவில் இன்று முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன. 70% இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க சீன அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா குறைவாக இருக்கும் பகுதிகளில் தியேட்டர்கள் 6 மாதங்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளதால், மக்கள் உற்சாகத்துடன் தியேட்டர்களுக்கு செல்ல ஆரம்பித்து இருக்கின்றனர். உடல் வெப்பநிலை பரிசோதனை செய்வது, முகக்கவசம் அணிவது, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது என பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS