Video: ‘உல்லாச குளியல்.. எனக்கே சொந்தம்!’.. ‘அடேயப்பா என்ன ஒரு ஆனந்தம்!’.. ‘பரபரப்பு’ காரியத்தால் ‘கம்பி’ எண்ணும் ‘ஊழியர்!’ .. ‘தெறிக்க விடும்’ வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

துருக்கியில் பால் நிறுவனத்தின் பால் தொட்டியில் அமர்ந்து ஊழியர் ஒருவர் குளித்த வீடியோ பரவி வருகிறது.

Video: ‘உல்லாச குளியல்.. எனக்கே சொந்தம்!’.. ‘அடேயப்பா என்ன ஒரு ஆனந்தம்!’.. ‘பரபரப்பு’ காரியத்தால் ‘கம்பி’ எண்ணும் ‘ஊழியர்!’ .. ‘தெறிக்க விடும்’ வீடியோ!

துருக்கியில் பால் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், பால் தொட்டியில் பாலை ஊற்றி, அதில் குளித்து கும்மாளம் போட்டுள்ளார். இதனை இன்னொரு நபர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து போலீஸார் சம்மந்தப்பட்ட இருவரையும் கைது செய்தனர்.

Staff arrested after bathing in a milk tub video viral

அத்துடன் துருக்கியில் கொன்யா என்ற இடத்தில் உள்ள  இந்த பால் நிறுவனத்தின் சுகாதாரக் கேடு மற்றும், தயாரிப்பு தரம் உள்ளிட்டவை கருதி, பால் நிறுவனத்துக்கு போலீஸார் சீல் வைத்து மூடினர்.

மற்ற செய்திகள்