'இதனால கொரோனா பரவாதுனு சொன்னா கேக்கணும்!'... ‘ப்ரஸ்’ மீட்டில் நிரூபிக்க.. ‘Ex மினிஸ்டர்’ செய்த ‘வைரல்’ காரியம்!
முகப்பு > செய்திகள் > உலகம்மீன்கள் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவாது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இலங்கை முன்னாள் அமைச்சர் மீனை பச்சையாக சாப்பிட்டு காண்பித்தார்.
மீன்கள் சாப்பிட்டால் தொற்று ஏற்பட்டுவிடும் என்று பரவிய தகவலால் இலங்கை மக்களில் பெரும்பாலானோர் மீன்களை தவிர்த்து வருகின்றனர். இதனால் மீன் விற்பனை முன்பை விடவும் சரிந்து ஏராளமான மீனவ வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களின் இந்த அச்சத்தைப் போக்கும் விதமாக இலங்கை முன்னால் அமைச்சர் Dilip Wedaarachchi கொழும்புவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மீனை பச்சையாக சாப்பிட்டு காண்பித்தார். இதற்கென கையோடு கொண்டு ஒரு மீனையும் கொண்டு வந்திருந்தார்.
மற்ற செய்திகள்