எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-X அனுப்பிய ராக்கெட்.. விஞ்ஞானிகள் கணித்துள்ள அதிர்ச்சி தகவல்.. மார்ச் மாசம் நடக்க சான்ஸ் அதிகம்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

எலான் மஸ்க் நிறுவனத்தின் மூலம் ஏவப்பட்ட ராக்கெட் நிலவில் வெடிக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் கணித்து வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-X அனுப்பிய ராக்கெட்.. விஞ்ஞானிகள் கணித்துள்ள அதிர்ச்சி தகவல்.. மார்ச் மாசம் நடக்க சான்ஸ் அதிகம்

கடந்த 2015ஆம் ஆண்டு எலான் மஸ்க்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் சார்பில் ராக்கெட் ஒன்று விண்ணில் ஏவப்பட்டது. அதன் பணி விண்ணில் முடிந்த நிலையிலும் அதனை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்  அப்படியே விண்வெளியியே விட்டுள்ளது.

Scientists predict that SpaceX rocket will explode in moon

ராக்கெட் நிலவை நெருங்கிவிட்டது:

இந்நிலையில் தான் தற்போது இந்த ராக்கெட்டின் ஒரு பகுதி வருகிற மார்ச் மாதத்தில் நிலவில் மோதக்கூடும் என ஒரு விஞ்ஞானி கணித்திருக்கிறார். இவர், நாசாவின் நிதியுதவி பெற்ற விண்வெளி திட்டங்களில் பணியாற்றி வரும் விண்வெளி ஆய்வாளரான பில் க்ரே ஆவார். அதுமட்டுமில்லாமல் இந்த ராக்கெட் நிலவை நெருங்கிவிட்டதாகவும், மார்ச் மாதம் 4-ந் தேதி நிலவில் மணிக்கு 9ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் மோதி வெடிக்கக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Scientists predict that SpaceX rocket will explode in moon

விண்வெளியில் வெடிக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் தகவல்:

இவரின் இந்த கணிப்பு மட்டும் நடந்தால், ஒரு ராக்கெட் நிலவில் மோத உள்ளது இதுவே முதல் முறையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ராக்கெட் நிலவில் மோதுவதால் ஏற்படும் தாக்கம் சிறியதாகவே இருக்கும் எனவும், இது நிலவின் பரப்பில் சிறிய பள்ளத்தை ஏற்படுத்தக் கூடும் எனவும் பில் க்ரே தெரிவித்துள்ளார்..எலான் மஸ்க் நிறுவனத்தின் மூலம் ஏவப்பட்ட ராக்கெட் விண்வெளியில் வெடிக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் கணித்து வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Scientists predict that SpaceX rocket will explode in moon

மார்ச் மாதத்தில் நிலவில் மோதக்கூடும் என கணித்த விஞ்ஞானிகள்:

கடந்த 2015ஆம் ஆண்டு எலான் மஸ்க்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் சார்பில் ராக்கெட் ஒன்று விண்ணில் ஏவப்பட்டது. அதன் பணி விண்ணில் முடிந்த நிலையிலும் அதனை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்  அப்படியே விண்வெளியியே விட்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது இந்த ராக்கெட்டின் ஒரு பகுதி வருகிற மார்ச் மாதத்தில் நிலவில் மோதக்கூடும் என ஒரு விஞ்ஞானி கணித்திருக்கிறார். இவர், நாசாவின் நிதியுதவி பெற்ற விண்வெளி திட்டங்களில் பணியாற்றி வரும் விண்வெளி ஆய்வாளரான பில் க்ரே ஆவார்.

Scientists predict that SpaceX rocket will explode in moon

பள்ளத்தை ஏற்படுத்தக் கூடும் என தகவல்:

அதுமட்டுமில்லாமல் இந்த ராக்கெட் நிலவை நெருங்கிவிட்டதாகவும், மார்ச் மாதம் 4-ந் தேதி நிலவில் மணிக்கு 9ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் மோதி வெடிக்கக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவரின் இந்த கணிப்பு மட்டும் நடந்தால், ஒரு ராக்கெட் நிலவில் மோத உள்ளது இதுவே முதல் முறையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ராக்கெட் நிலவில் மோதுவதால் ஏற்படும் தாக்கம் சிறியதாகவே இருக்கும் எனவும், இது நிலவின் பரப்பில் சிறிய பள்ளத்தை ஏற்படுத்தக் கூடும் எனவும் பில் க்ரேதெரிவித்துள்ளார்..

SPACEX, EXPLODE, ROCKET, MOON, நிலா, ராக்கெட், ஸ்பேஸ் எக்ஸ், எலான் மஸ்க்

மற்ற செய்திகள்